Close
ஏப்ரல் 6, 2025 11:05 காலை

புதுக்கோட்டையில் தமிழ்நாடு தகவல் ஆணைய சீரமைப்பு குழு – (RTI) பத்து ரூபாய் இயக்கம் இணைந்து நடத்திய சட்டப்பயிற்சி

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் பத்து ரூபாய் இயக்கம் சார்பில் நடைபெற்ற சட்டப்பயிற்சி

தமிழ்நாடு தகவல் ஆணையசீரமைப் பு குழு – (RTI)பத்து ரூபாய் இயக்கம் இணைந்து (29.10.2022)  நடத்திய சட்ட பயிற்சி வகுப்பு  புதுக்கோட் டையில் நடைபெற்றது.

தமிழக அளவில் சுதந்திரமானதேர்வு குழு வழிகாட்டுதலின்படி
கள ஆய்வு செய்து மாவட்டம் வாரியாகதகவல் பெறும் உரிமைச் சட்ட போராளிகள்,ஊழல் எதிர்ப்பு போராளிகள்,
சமூக ஆர்வலர்களுக்குவிருது மற்றும் பாராட்டு சான்றிதழ்
வழங்கப்பட்டது.

இந்த விருது வழங்கும் விழாவில்சமூக ஆர்வலர்கள் 515 கனேசன், அருண்மொழியின் ஓயாத அலைகள்அறக்கட்டளை யின் அறங்காவலர் கண்ணன்,அன்னை தெரசா அறக்கட்ட ளையின் தலைவர்பெரியமுரளி, DYFI நகரச் செயலாளர் கு.ஜெகன்,  DYFI புதுக்கோட்டை ஒன்றிய தலைவர் கலிய முத்து,  மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதில் பத்து ரூபாய்அமைப்பின் நிர்வாகிகளுக்கும்,தேர்வு குழுவினர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top