மதுரையில் பாதாள சாக்கடை அமைக்க பள்ளம் தோண்டிய பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மண்சரிந்து மரணமடைந்தார்.
மதுரை மாநகராட்சியில் கூடல் நகர் அருகே அசோக் நகர் பகுதியில் உள்ள தெருவில் பாதாள சாக்கடை அமைக்க பள்ளம் தோண்டு பணியில் ஈடுபட்டிருந்தத ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளி சக்திவேல் என்பவர் எதிர்பாராத மண்சரிந்து விழுந்தாலி உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.