Close
செப்டம்பர் 19, 2024 11:03 மணி

திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான க. அன்பழகனின் 101-வது பிறந்த நாள் விழா

சென்னை

மறைந்த திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான க. அன்பழகனின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு திங்கள் கிழமை திருவொற்றியூரில் நடைபெற்ற அன்னதானம்

மறைந்த திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான க. அன்பழகனின் 101-வது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை திருவொற்றியூரில் நடைபெற்றது.

இதை முன்னிட்டு, அன்னதானம், சேலை உள்ளிட்டவைகளை திமுக வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ். சுதர்சனம் எம்.எல்.ஏ., கே. பி. சங்கர் எம்.எல்.ஏ., மண்டல குழு தலைவர் திமுக தனியரசு, மாவட்ட அவைத்தலைவர் குறிஞ்சி கணேசன் உள்ளிட்டோர்  வழங்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top