Close
செப்டம்பர் 20, 2024 6:57 காலை

மதுரையில் சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு ஆய்வு

மதுரை

மதுரையில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு

மதுரையில், சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்

மதுரை சொக்கிகுளத்தில் உள்ள ஆதி திராவிடர் மாணவியர் விடுதியில், நடைபெற்று வரும் புதிய கட்டடப் பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் எஸ்.ஆர்.ராஜா, தலைமையில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டார்கள்.
இதில், குழு உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி ,ஆ.தமிழரசி , கோ.தளபதி, வி.பி.நாகைமாலி, எஸ்.எஸ்.பாலாஜி, ரூபி.ஆர்.மனோகரன்,மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் கலந்து கொண்டனனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top