Close
செப்டம்பர் 20, 2024 1:42 காலை

கோபி பள்ளிவாசலில் இலவச மருத்துவ முகாம்

ஈரோடு

கோபியில் உள்ள பள்ளிவாசலில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்

கோபி ஈதுகா பள்ளிவாசலில் ஜாமியூல் கபீர் சுன்னத் வல் ஜமாத் பள்ளிவாசல் சார்பில் சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் சித்த மருத்துவ ஆலோசனை ரத்த அழுத்தம் நீரழிவு பரிசோதனை கண் பரிசோதனை பல் மருத்துவ பரிசோதனை பிசியோதெரபி சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது.

கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்,

இந்த மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை மகபூல் பாஷா, ஷேக் அலாவுதீன், முகமது ஹாரூன், அபூபக்கர் சித்திக், பயாஜ் அகமது முகமது ரஃபி உள்ளிட்டோர்  செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top