Close
செப்டம்பர் 20, 2024 3:55 காலை

முன்னாள் முதல்வரிடம் வாழ்த்துப் பெற்ற பெருந்துறை அதிமுக நிர்வாகி

ஈரோடு

முன்னாள் முதல்வரிடம் வாழ்த்து பெற்ற பெருந்துறை அதிமுக நிர்வாகி

ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் பெருந்துறை கிழக்கு ஒன்றிய அதிமுக ஒன்றியச் செயலாளர் அருள்ஜோதி (எ) செல்வராஜ் பெருந்துறை பேரூராட்சி 9 -ஆவது வார்டு கவுன்சிலர்  எஸ். வளர்மதி செல்வராஜ் ஆகியோரின் பேத்தியும் எஸ்.நவீன்குமார்- இலக்கியா ஆகியோரின் மகளுமான ஸ்ரீ வைஷாலி பிறந்த நாளையொட்டி

தமிழ் நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர், அதிமுக பொதுச்செயலாளர்,  எடப்பாடி பழனிசாமியை  நேரில் சந்தித்து  வாழ்த்தும் ஆசியும் பெற்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top