Close
செப்டம்பர் 20, 2024 7:00 காலை

ஈரோடு கிழக்குதொகுதி இடைத்தேர்தல்… டாஸ்மாக் கடையில் பிரசாரத்தை தொடங்கிய சுயேட்சை வேட்பாளர்

ஈரோடு

ஈரோடு கிழக்குத்தொகுதியில் டாஸ்மாக் கடை வாயிலில் பிரசாரத்தைத் தொடங்கிய சுயேட்சை வேட்பாளர்

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டும் தமிழ்நாடு மதுகுடிப்பபோர் விழிப்புணர்வு சங்கம் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம் சுயேட்சை வேட்பாளர் ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள  பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடை முன்பு பூஜை செய்து அங்கு வந்து செல்வோரிடம் பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பி ஈடுபட்டார். இதை அப்பகுதியில் செல்வோர் வியப்புடன் பார்த்துச்சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top