Close
செப்டம்பர் 20, 2024 3:51 காலை

திருவொற்றியூர் ஸ்ரீ சங்கர வித்ய கேந்திரா மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

சென்னை

திருவொற்றியூர் ஸ்ரீ சங்கர வித்ய கேந்திரா மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற மழலையர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமியருக்கு பட்டங்களை வழங்கிய தொழிலதிபர் ஜி வரதராஜன்

மழலையர் பட்டமளிப்பு விழா திருவொற்றியூர் ஸ்ரீ சங்கர வித்ய கேந்திரா மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

மழலையர் பட்டமளிப்பு விழாவில்  தொழிலதிபர் ஜி வரதராஜன் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்று,  சிறுவர் சிறுமியருக்கு பட்டங்களை வழங்கினார். இதில், பள்ளியின் தாளாளர் ஜே ரங்கநாதன், சமூக சேவகர் சு.ராதாகிருஷ்ணன்,   பள்ளியின் நிர்வாகி அவந்திகா,  முதல்வர் மலர்விழி உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top