Close
செப்டம்பர் 20, 2024 6:46 காலை

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடியாருக்கு… யுவராஜா வாழ்த்து

ஈரோடு

அதிமுக பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் எம். யுவராஜா

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளராக,  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான  எடப்பாடி கே. பழனிசாமி  ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில்,  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர்  எம்.யுவராஜா  நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top