Close
நவம்பர் 24, 2024 7:14 மணி

புதுகையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முத்துமாரியம்மன்

புதுக்கோட்டை

புதுகை நகரின் முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டை வடக்கு மூன்றாம் வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற    மகிமைநாயகி  ஸ்ரீ முத்துமாரிஅம்மன் கோயில் பங்குனி திருவிழா  விமரிசையாக நடைபெற்றது மாலையில் கோவிலில் மூலவர் மகிமைநாயகி  ஸ்ரீ முத்துமாரிஅம்மன் சந்தன காப்பு மலர் அலங்காரத்திலும், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

புதுக்கோட்டை
மகிமை நாயகி மாரியம்மன்

—————————————————————————————————

 புதுக்கோட்டை கீழ  4 ம்  வீதி தென்புறம் அமைந்துள்ள  உள்ள பிரசித்தி பெற்ற   ஸ்ரீ முத்துமாரிஅம்மன் கோயில் பங்குனி திருவிழாநடைபெற்றது மாலையில் கோவிலில் மூலவர்  ஸ்ரீ முத்துமாரிஅம்மன்  ஸ்ரீ காமாட்சிஅம்மன்     சந்தனகாப்பு மலர் அலங்காரத்திலும், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

புதுக்கோட்டை
கீழ நான்காம் வீதி முத்துமாரியம்மன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top