Close
செப்டம்பர் 20, 2024 5:47 காலை

புதுகை மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற முதன்மை கல்வி அலுவலர்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமுவிடம் வாழ்த்து பெற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர்  கவிதா ராமுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற   புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்   மஞ்சுளா .

இந்நிகழ்வில், மாவட்ட கல்வி அலுவலர் அ.ரமேஷ் மற்றும் பள்ளித் துணை ஆய்வாளர்கள் குரு மாரிமுத்து, கே..வேலுச்சாமி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மெ.சி சாலைசெந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top