Close
செப்டம்பர் 20, 2024 4:11 காலை

சாந்தநாதர் ஆலயத்தில் மகா தீர்த்த ஆரத்தி வழிபாடு

புதுக்கோட்டை

சாந்தநாதர் கோயிலில் நடைபெற்ற ஆரத்தி வழிபாடு

ராமேஸ்வரம் ராம சேது மகா சமுத்திர தீர்த்த ஆர்த்தி குழு சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டையில் எழுந்தருளி அருளாட்சி செய்து வரும் அருள்மிகு வேதநாயகி அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ சாந்த நாதசுவாமி திருக்கோவில் வளாகத்தில் உள்ள பல்லவன் குளம் என்று அழைக்கப்படும் தீர்த்தக்குளத்தில் வைகாசி மாதம்  வெள்ளிக்கிழமை கார்த்திகை நட்சத்திரமும் சித்தயோகமும் அமாவாசை திதியும் கூடிய சுபயோக சுப தினத்தில் அன்று மாலை  திருக்குளத்தில் 27 நட்சத்திர தீபங்கள் ஏற்றி மகா தீர்த்த ஆரத்தி நடைபெற்றது

ஆன்மீக பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை பெருமானுக்கு சமர்ப்பணம் செய்து உலக சேமத்திற்காக நலத்திற்கு பிரார்த்தனை செய்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top