Close
செப்டம்பர் 20, 2024 5:32 காலை

கந்தர்வகோட்டை பகுதியில் (ஜூன் 23) மின்தடை

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை பகுதியில் இன்று மின்தடை

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  (23. 6. 2023) வெள்ளிக்கிழமை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதனக்கோட்டை புதுப்பட்டி பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்கள கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் வெள்ளிக்கிழமை (23.6.2023) அன்று அவசர மாதாந்திர பணிகள் நடைபெறுவதால் ஆதனக்கோட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும்..

ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்ட குளம், மணவிடுதி ,சோத்துப்பாளை, சொக்கநாதப் பட்டி, மாந்தான்குடி, காட்டு நாவல், மட்டையன்பட்டி,

மங்களத்துப்பட்டி, கந்தர்வகோட்டை, அக்கட்சிப்பட்டி, வளவம்பட்டி, கல்லாக்கோட்டை, சங்கம் விடுதி ,மட்டங்கால், வேம்பன் பட்டி, சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புரான்பட்டி, மோகனூர் பட்டி, பல்லவராயன் பட்டி, பழைய கந்தர்வகோட்டை, அரவம்பட்டி,

மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசுப்பட்டி, மெய்குடி பட்டி, ஆத்தியடிபட்டி, கல்லாக்கோட்டை, வெள்ளாளவிடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் பிற்பகல்  1  மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார்  தகவல் தெரிவித்துள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top