புதுக்கோட்டையிலுள்ள கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) யில் சிற்றுண்டிச்சாலை நடத்த பின்வரும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களில் சமையல் முன் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் ஆவின் பதிவு பெற்ற முகவர் கள் வரும் 26 -ஆம் தேதி காலை 10 மணிக்கு மகளிர் சுய உதவிக்குழு அட்டை, ஆதார் அட்டை, முன் அனுபவச்சான்று ஆகியவற்றுடன் கல்லூரிக்கு நேரில் வரலாம் என கல்லூரி முதல்வர் ஜெ.சுகந்தி தகவல் தெரிவித்துள்ளார்.