புதுக்கோட்டையிலுள்ள முன்னணி(சுகம் ஜெராக்ஸ்) நகலக நிறுவனத்தில் பணிபுரிய தகுதி வாய்ந்த மகளிர் மட்டும் உடனடியாகத் தேவைப்படுகின்றனர்.
கல்வித்தகுதி: எஸ்எஸ்எல்சி, பிளஸ்2, ஐடிஐ, டிப்ளமோ, இளங்கலை பட்டம். முன் அனுபவம் தேவையில்லை.
வயது வரம்பு: 18 முதல் 30 வரை.
மாத ஊதியம்: ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை.
தொடர்புக்கு..04322- 225578 மற்றும் 290155.