திருவொற்றியூர் மேற்கு பகுதி சார்பில் பகுதி கழக செயலாளர் வழக்கறிஞர் வை.ம. அருள்தாசன் தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் திண்டுக்கல் ஐ. லியோனி சொற்பொழிவாற்ற மாவட்ட கழக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம்எம்எல்ஏ, கலாநிதி வீராசாமி எம்பி உள்ளிட்ட ஏராளமான கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் பங்கேற்றார்கள்.
இறுதியில் மக்களுக்கு தையல் இயந்திரம், மாற்றுத் திறனாளிகளுக்கு நிதியுதவி உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.