Close
செப்டம்பர் 20, 2024 3:41 காலை

வட சென்னையில் மதுவிலக்கு பிரசாரம்…

சென்னை

சென்னை கொடுங்கையூரில் நடைபெற்ற மதுவிலக்கு பிரசாரம்

சென்னை இந்து மதுவிலக்கு நற்சங்கம் சார்பில் வட சென்னை கொடுங்கையூரில் இச்சங்கத்தின் தலைவர் எஸ். திருஞானம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை  மதுவிலக்கு பிரசாரம் நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top