Close
செப்டம்பர் 20, 2024 1:31 காலை

அமைச்சர் உதயநிதிஸ்டாலினை வரவேற்ற மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை

அமைச்சர் உதயநிதிஸ்டாலினை வரவேற்ற ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு  (27.08.2023) வருகைபுரிந்த,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி,  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன்  ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா புத்தகம் வழங்கி வரவேற்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top