Close
செப்டம்பர் 20, 2024 4:22 காலை

பிரசன்னா வெங்கடாஜலபதி கோயிலில் சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டை

பிரசன்ன வெங்கடாஜலபதி

புதுக்கோட்டை கீழ மூன்றாம் வீதியில் உள்ள அய்யர் குளம் பகுதியில் உள்ள பிரசன்னா வெங்கடாஜலபதி  ஆலயத்தில் பிரசன்ன வெங்கடாஜலபதி ஸ்ரீதேவி பூதேவி அபிஷேகத்தில் அலங்காரத்தில்  மகா தீபாரதனை நடைபெற்றது. இதையொட்டி  வெங்கடாஜலபதி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top