Close
நவம்பர் 22, 2024 7:23 காலை

விவசாயத் தொழிலாளர்கள் சட்ட நகல் எரிப்புப் போராட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் விவசாயத் தொழிலாளர்கள் நடத்திய சட்ட நகல் எரிப்புப் போராட்டம்

ஆதார் இணைப்பைக் காரணம் காட்டி 11 கோடிப் பேரின் வேலையைப் பறிக்கும் சட்ட நகலை எரித்து விவசாயத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையில் போராட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.சலோமி தலைமை வகித்தார்.

மாநில செயலாளர் எஸ்.சங்கர் கண்டன உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட துணைத் தலைவர்கள் வே.வீரையா, பி.ராமசாமி, எம்.இளவரசு, இணைச் செயலா ளர்கள் எம்.ஜோஷி, க.சித்திரைவேல், எஸ்.பெருமாள் உள்ளிட்டோர் பேசினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top