முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு நாளையொட்டி திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜர் திருக்கோயிலில் சனிக்கிழமை நடைபெற்றது.
சமபந்தி விருந்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் திருவொற்றியூர் கே.பி.சங்கர், மாதவரம் எஸ். சுதர்சனம், மண்டல குழு தலைவர் தி.மு. தனியரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.