Close
செப்டம்பர் 20, 2024 9:54 காலை

புத்தகம் அறிவோம்.. ஆன்மீகவும் அரசியலும்..

தமிழ்நாடு

நூல் அரங்கம்- ஆன்மீக அரசியல்

சிலம்பச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள் தனது ‘செங்கோல்’ இதழ்கள் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதிய. பேசிய ஆன்மீக, அரசியல் கருத்துகளின் தொகுப்பே “ஆன்மீகமும் அரசியலும் “.

‘தமிழன்’ என்பது இன உணர்வு. ‘இந்து ‘ மத உணர்வு. இந்த இரண்டுக்குமிடையே வேற்றுமை இருக்கலாம். ஆனால் விரோதம் இல்லையென்று நான் உறுதியாக நம்புகிறேன். இன உணர்வும் மத உணர்வும் ஒன்றை ஒன்று தழுவி நிற்க முடியும் என்றும் நான் உறுதியாகநம்புகிறேன். “(பக் 120).

வெளியீடு- கோவை பவித்ரா பதிப்பகம்,. 8778924880. பக்கம்-132, விலை ரூ.150/-

# சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top