Close
நவம்பர் 21, 2024 10:39 மணி

இதிலிருந்து அறியப்படும் நீதி என்ன என்றால்..

தமிழ்நாடு

அறிந்து கொள்ளும் நீதி

யார் எழுதியது என்று தெரியவில்லை.ஆனால் உண்மை.

1. ADULT ஐந்துஎழுத்துக்கள்
அதே போல YOUTH

2. PERMANENT ஒன்பது எழுத்துகள்
அதே போல TEMPORARY.

3. GOOD நான்கு எழுத்துகள்
அதே போல EVIL.

4. BLACK ஐந்து எழுத்துகள்.
அதே போல WHITE.

6. LIFE நான்கு எழுத்துகள்
அதே போல DEAD.

7. HATE நான்கு எழுத்துகள்
அதே போல LOVE.

9. ENEMIES ஏழு எழுத்துகள்
அதே போல FRIENDS.

10. LYING ஐந்து எழுத்துகள்.
அதே போல் TRUTH.

11. HURT நான்கு எழுத்துகள்.
அதே போல் HEAL.

12. NEGATIVE எட்டு எழுத்துகள்
அதே போல POSITIVE.

13. FAILURE ஏழு எழுத்துகள்.
அதே போல SUCCESS.

14. BELOW ஐந்து எழுத்துகள்.
அதே போல ABOVE.

15. CRY மூன்று எழுத்துகள்.
அதே போல JOY.

16. ANGER ஐந்து எழுத்துகள்.
அதே போல HAPPY.

17. RIGHT ஐந்து எழுத்துகள்,
அதே போல WRONG.

18. RICH நான்கு எழுத்துகள்.
அதே போல POOR.

19. FAIL நான்கு எழுத்துகள்.
அதே போலPASS.

20. KNOWLEDGE ஒன்பது எழுத்துகள்.
அதேபோல IGNORANCE.

வியப்பாக இருக்கிறது
இந்த ஒற்றுமை.

இதிலிருந்து அறியப்படும் நீதிஎன்ன என்றால், LIFE is like a double edged sword but the choice we make determines our future.

வாழ்க்கை என்று இருந்தால், நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். எதாக இருந்தாலும் ஒரு நல்ல பாடத்தை கற்றுக் கொள்வோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top