Close
நவம்பர் 24, 2024 7:23 காலை

கிராம உதவியாளர் பணியில் சேர உங்களுக்கு விருப்பமா..?

கோப்பு படம்

2299 கிராம உதவியாளர் (சிறப்பு காலமுறை ஊதியத்தில் – VAO அலுவலக கிராம உதவியாளர் பணி வாய்ப்பு) காலிப்பணியிடங்கள் நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக  நிரப்ப அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர் : தமிழ்நாடு அரசு வருவாய்த் துறை

வேலைவாய்ப்பு வகை : தமிழ்நாடு அரசு வேலை

பணிபுரியும் இடம் : தமிழ்நாடு முழுவதும் வருவாய் & உட்கடை கிராம  வேலை

பணியின் பெயர் : கிராம உதவியாளர்

காலியிடங்கள் :

அரியலூர் – 21,

சென்னை – 20,

செங்கல்பட்டு – 41,

கோயம்புத்தூர் – 61,

கடலூர் – 66,

திண்டுக்கல் – 29,

தருமபுரி – 39,

ஈரோடு – 141,

காஞ்சிபுரம் – 109,

கரூர் – 27,

கிருஷ்ணகிரி – 33,

மதுரை – 155,

மயிலாடுதுறை – 13,

நாகப்பட்டினம் – 68,

நாமக்கல் – 68,

பெரம்பலூர் – 21,

புதுக்கோட்டை – 27,

ராமநாதபுரம் – 29,

ராணிபேட்டை 43,

சேலம் – 105,

சிவகங்கை – 46,

தஞ்சாவூர் – 305,

தேனி – 25,

திருவண்ணாமலை – 103,

திருநெல்வேலி – 45,

திருப்பூர் – 102,

திருவாரூர் – 139,

திருவள்ளூர் – 151,

திருச்சி – 104,

தூத்துக்குடி – 77,

தென்காசி – 18,

திருப்பத்தூர் – 32,

விருதுநகர் – 38,

வேலூர் – 30,

விழுப்புரம் – 31.

மொத்த காலியிடங்கள் – 2299

மாத சம்பளம்: ரூ.11,100/- முதல் ரூ.35,100/- வரை

வயது : 21 வயது நிரம்பியவராகவும் 32 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

குறைந்தபட்சம் 5ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் : கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை : திறனறிதல் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். மேலும் விவரங்களை www.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top