Close
ஜனவரி 10, 2025 12:10 மணி

வேளாண் திருவிழாவில் பங்கேற்க வந்த அமைச்சருக்கு திமுக சார்பில் வரவேற்பு..!

அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு வரவேற்பு அளித்த திமுகவினர்

திருச்சுழி தொகுதி சார்பில் அமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் தி.மு.க.வினர் வரவேற்பு

காரியாபட்டி :

விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை கோவிலாங் குளம் வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மண்டல அளவிலான வேளாண்மை திருவிழாவில் பங்கேற்க வேளாண்மைத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் வருகை தந்தார்.

அப்போது, திருச்சுழி தொகுதி சார்பாக அமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் தி.முக வினர் வரவேற்பு கொடுத்தனர். எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் ஒன்றியக்குழுத்தலைவர் பொன்னுத் தம்பி,

பேரூராட்சி தலைவர்கள் செந்தில், துளசி தாஸ், ஒன்றியச் செயலாளர்கள் கண்ணன், செல்லம், சந்தன பாண்டியன். ரமேஷ், கண்ணன், மாவட்ட கவுன்சிலர் கள் தங்க தமிழ் வாணன், கமலிபாரதி, மாவட்டப் பொருளாளர் வேலுச்சாமி,

பொதுக்குழு உறுப்பினர்கள் நவநீதன் சந்திரன், சிவசக்தி மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் போஸ் , மாவட்ட இளைஞர் அணி, துணை அமைப்பாளர் சேகர், சங்கர பாண்டியன், தங்கப் பாண்டியன் கவுன்சிலர் செல்வராஜ் , பேரூராட்சி கவுன்சிலர்கள் தீபா,

மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் திருநாவுக்கரசு, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் கருப்பு ராஜா மாவட்ட சிறுபான்மை நல உரிமை அணி துணை அமைப்பாளர் முகமது முஸ்தபா, மல்லாங்கினர் தி.முக, பிரமுகர்கள்,நகரசம் செயலாளர் முருகேசன். வழக்கறிஞர் பாலச்சந்திரன், கவுன்சிலர் கருப்பையா உட்பட பலர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top