Close
செப்டம்பர் 20, 2024 3:54 காலை

கோபி நகராட்சி 19 ஆவது வார்டில் திமுக  வேட்பாளர் தீவிர பிரசாரம்

கோபி நகராட்சி

கோபி நகராட்சி 19 ஆவது வார்டில் திமுக., வேட்பாளர் குமரேசன் பிரசாரத்தில் ஈடுபட்டார்

கோபி நகராட்சியின் 19 ஆவது வார்டில்
திமுக  வேட்பாளர் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

ஈரோடு மாவட்டம்,  கோபி நகராட்சி 19 -ஆவது வார்டில் திமுக., வேட்பாளர் குமரேசன் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
கோபி நகராட்சியில் 30 வார்டுகள் அமைந்து ள்ளன. இதில், 22 வார்டுகளில் திமுகவும் மற்ற வார்டுகளில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

இறுதி வேட்பாளர் பெயர் அறிவிப்பு பிறகு, அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். 19 -ஆவது வார்டு வேட்பாளர் குமரேசன், தனது ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அத்துடன், வார்டு பகுதிகளில் உள்ள குறைகளை கேட்டறிந்து நிவர்த்தியும் செய்து வருகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top