Close
செப்டம்பர் 20, 2024 6:50 காலை

புதுக்கோட்டை அருகே தென்னங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழா

? கோவில் தேரோட்டம்புதுக்கோட்டை அருகே தென்னங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழா நடைபெற்றது அலகு குத்தியும் பறவைக்காவடி எடுத்து

நேர்த்தி கடனை செலுத்தினர்.
புதுக்கோட்டை அருகே தென்னங்குடி கிராமத்திலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த இருபத்தி ஏழாம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி இன்று தேர் திருவிழாவானது நடைபெற்றது இந்த தேர் திருவிழாவில் ஸ்ரீ முத்துமாரியம்மன் அபிஷேக ஆராதனை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து பின்னர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் தேரின் வடம் பிடித்து அரோகரா அரோகரா என்று முழக்கமிட்ட வாறு தேரினை இழுத்துச் சென்றனர் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் இந்த தேர் திருவிழாவில் தென்னங்குடி சுற்றுவட்டார பகுதியில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்த கொடி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top