Close
செப்டம்பர் 20, 2024 3:57 காலை

கோடை விடுமுறை எத்தனை நாட்கள்; பள்ளிகள் திறப்பு எப்போது?

கோடை விடுமுறை எத்தனை நாட்கள்;பள்ளிகள் திறப்பு எப்போது என பள்ளிக்கல்வித்துறை தகவல்.

12 -ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மே மாதம் 5-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மே மாதம் 9-ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையும் 10-ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் 6-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரையிலும் நடக்க இருக்கிறது.6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 -ஆம் தேதி முதல் 13 -ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.1 முதல் 5- ஆம் வகுப்பு வரையிலான மாணவர் களுக்கு மே 13-ஆம் தேதி கடைசி வேலை நாளாக   அறிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த கல்வி யாண்டுக்கான (2022-23) அனைத்து வகுப்பு களும் ஜூன் மாதம் 13-ஆம் தேதி தொடங்கும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 24 -ஆம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top