Close
நவம்பர் 22, 2024 1:43 மணி

பிரதமரின் மிசன் அமிரித் சரோவர் திட்டம்: ஆட்சியருடன் காணொளியில் ஆய்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் செயல் படுத்தப்படும் திட்டம் குறித்து காணொளி மூலம் ஆலோசனை செய்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு

பிரதமரால்  தொடக்கி வைக்கப்பட்ட மிசன் அமிரித் சரோவர் திட்டத்தின் கீழ்  புதுக்கோட்டை மாவட்டத்தில் 75 கிராமங்க ளில் உள்ள குளங்களை புனரமைப்பு செய்து மறுகட்டுமானம் செய்யும் பணிகள் குறித்து புதுதில்லியிருந்து காணொளிக் காட்சி வாயிலாக, மத்திய ஊரக வளச்சித்துறை அமைச்ச கத்தின் சார்பில் (11.05.20222)  கூட்டம் நடத்தப்பட்டது.

இதில்,  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  ஆட்சியரகத்தில் கலந்தாய்வு மேற்கொண்டார்.  நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top