Close
நவம்பர் 22, 2024 9:01 மணி

புதுக்கோட்டை நகராட்சி அங்கன்வாடி மையத்தில் விழிப்புணர்வு முகாம்: ஆட்சியர் தொடக்கம்

புதுக்கோட்டை

புதுகை நகராட்சி அங்கன்வாடி மையத்தில் வயிற்றுப்போக்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு முகாமை தொடக்கி வைத்த ஆட்சியர் கவிதா ராமு

புதுக்கோட்டை நகராட்சி வெங்கப்பயர் ஊற்று அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் தீவிர விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு துவங்கி வைத்தார்.

இதில்,  துணை இயக்குனர் பொது சுகாதாரம் அர்ஜுன் குமார் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கருணாகரன் நகராட்சி ஆணையர் நாகராஜன் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சியாமளா மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top