புதுக்கோட்டை அருகிலுள்ள அருள்மிகு பொற்பனைக் கோட்டை முனீஸ்வரர்கோயில் திருவிழாவில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது.
புதுக்கோட்டை அருகிலுள்ள பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர்கோயில் திருவிழாவை முன்னிட்டு காலையில் பொற்பனை முனீ
பல்வேறு அபிஷேகம் நடைபெற்று மாலையில் பொற்பனை முனீஸ்வரர் அகத்தியர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானம் நடைபெற்றது ஏற்பாடுகளை விழாக்குழுவினர் சிறப்புடன் கவனித்தனர்.