காசநோய் முற்றிலும் கட்டுப்படுத்திய ஊராட்சிகளுக்கு ஆட்சியர் பாராட்டு
திருவண்ணாமலை மாவட்டத்தில், காசநோய் இல்லாத கிராமம் எனும் இலக்கை அடைந்த ஊராட்சிகளுக்கு பாராட்டுச் சான்றுகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வழங்கினார். உலக காசநோய் தினம் ஆண்டுதோறும் மார்ச்…