திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி: அமைச்சர் வேலு துவக்கி வைத்தார்
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் காட்டாம்பூண்டி ஊராட்சியில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நீர்நிலைகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியினை பொதுப்பணித்துறை அமைச்சர்…