உதவிபெறும் பள்ளிகளில் தேவைப்படும் கூடுதல் பணியிடங்களுக்கும் அனுமதி:கல்வியாளர்கள் சங்கமம் வலியுறுத்தல்
பள்ளிக்கல்வித்துறையின் முன்னெடுப்பு நடவடிக்கைகளுக்கு கல்வியாளர்கள் சங்கமம் வரவேற்பு தெரிவித்துள்ளது. உதவிபெறும் பள்ளிகளில் காணப்படும் கூடுதல் பணியிடங்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது. கல்வியாளர்கள் சங்கமம் நிர்வாகி சிகரம்…