நெடுவாசலில் மக்களைதேடி மருத்துவ முகாம்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்
நெடுவாசலில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கி வைத்தார் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், நெடுவாசல்…