பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் ஜல்லிக்கட்டு: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கண்டியாநத்தத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியினை சுற்றுச்சூழல் துறை அமைச்சர்.சிவ.வீ.மெய்யநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கண்டியாநத்தத்தில்…