நீட்தேர்வு: அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 % ஒதுக்கீட்டை 15% அதிகரிக்க கோரிக்கை
நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 7.5% லிருந்து, 15% உயர்த்த வேண்டுமென கல்வியாளர்கள் சங்கமம் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக கல்வியாளர்கள்…