ஆட்சியரிடம் மட்டுமே மனு அளிப்போம் என வரிசையில் காத்திருந்த பொதுமக்கள், அதிர்ச்சியில் அதிகாரிகள்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காலை 10 மணி அளவில் துவங்கியது. காஞ்சிபுரம்…