திருச்சி அருகே சென்ட் தொழிற்சாலை: சுயேச்சை வேட்பாளர் தாமோதரன் வாக்குறுதி
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக துரை வைகோ ,அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளராக கருப்பையா, பாரதிய ஜனதா கூட்டணியில் அமமுக வேட்பாளராக செந்தில்நாதன்,…