பூதலூர் தாலுகாவில் பயிர் காப்பீடு திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு விரைவில் தொகை வழங்கப்படும்
பூதலூர் தாலுகாவில் பயிர் காப்பீடு திட்டத்தில் விடுபட்ட 28 கிராம விவசாயிகளின் வங்கி கணக்கில் இம்மாதத்த்திற்குள் தொகை முழுவதும் வரவு வைக்கப்படும் என பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்…