தமிழகத்திலும் உடனடியாக சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும்
புதுக்கோட்டை: பீகார் உள்ளிட்ட மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் உடனடியாக சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு வலியுறுத்தல். புதுக்கோட்டை…