புதுக்கோட்டை அறம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா
புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பார்வை யற்றோர் சங்க உறுப்பினர்களுடன் அறம் லயன்ஸ் சங்கத்தினர் பொங்கலிட்டு புத்தாடைகள் வழங்கினர். விழாவுக்கு, அறம் லயன்ஸ் சங்கத்தின் சாசனத்தலைவர்…