கோபி நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடுப்பு கூட்டுத்தணிக்கை
ஈரோடு மாவட்டம், கோபி நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடுப்பு கூட்டுத்தணிக்கைப் பணி மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் டாக்டர் சோமசுந்தரம் உத்தரவின்…