ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லூரிக்கு “ஏ பிளஸ்” தரச்சான்று
வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிக்கு தேசியமதிப்பீட்டுக் கழகத்தின் “ஏ பிளஸ்’ தரச்சான்று கிடைத்தற்கான பாராட்டு விழா நடைபெற்றது. வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை தேசிய…