மாணவர்கள் தீவிரவாதிகளும் அல்ல… ஆசிரியர்கள் ஹிட்லர்களும் அல்ல…கல்வியாளர்கள் சங்கமம் கருத்து
மாணவர்கள் தீவிரவாதிகளும் அல்ல, ஆசிரியர்கள்ஹிட்லர் களும் அல்ல என்று கல்வியாளர்கள் சங்கமம் கருத்துத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர் சதிஷ்குமார் வெளியிட்ட அறிக்கை: சமீபநாட்களாக…