புதுகை நகராட்சி 27 வது வார்டு அதிமுக வேட்பாளருக்கு முன்னாள் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு
புதுக்கோட்டை நகராட்சிக்கு 27 -ஆவது வார்டில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அப்பு (எ) கனகசபை வீடு வீடாகச்சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த வார்டில்…