சமையல் எரிவாயு விலையை உயர்த்தியது மக்கள் வயிற்றில் அடிக்கும் செயல்: மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
சமையல் எரிவாயு விலையை உயர்த்தியது மக்கள் வயிற்றில் அடிக்கும் செயல் என மத்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட…