டெல்டா விவசாயிகளின் பிரச்னையில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்: சசிகலா வலியுறுத்தல்
டெல்டா மாவட்ட விவசாயிகள் பிரச்னை குறித்து முதல்வர் ஸ்டாலின் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வி.கே. சசிகலா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: டெல்டா…