கோபி நகராட்சி தேர்தல்:அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதாக 19 வது திமுக வேட்பாளர் வாக்குறுதி
அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதாக 19 வது வார்டு மக்களுக்கு திமுக வேட்பாளர் வாக்குறுதி அளித்துள்ளார். கோபி நகராட்சி 19 வது வார்டில், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆசியுடன்,…