திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நாளை பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்
நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமான திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் நாளை பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், வருடந்தோறும் பங்குனி உத்திர திருக்கல்யாண…